சிறுமியாக நடித்தே பல கோடி சொத்து சேர்த்துள்ள நடிகை சாரா அர்ஜுன்- இத்தனை கோடி சொத்தா?
சாரா அர்ஜுன்
தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தெய்வத்திருமகள் படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது பொன்னியின் செல்வன் வரை நடித்து அசத்தி வருபவர் நடிகை சாரா அர்ஜுன்.
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கும், இவருக்கும் இடையேயான தந்தை-மகள் உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. படத்தின் கிளைமேக்ஸில் எமோஷ்னலான காட்சியில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருப்பார்.
அப்படத்தை தொடர்ந்து சைவம், சில்லுக்கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என நடித்திருக்கிறார். '
சொத்து மதிப்பு
இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரமாக இருக்கிறார் சாரா.
10 ஆண்டுகளில் தொடர்ந்து நடித்து வந்த சாராவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. விரைவில் நாயகியாக களமிறங்கி சினிமாவில் நாயகியாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
