சிறுமியாக நடித்தே பல கோடி சொத்து சேர்த்துள்ள நடிகை சாரா அர்ஜுன்- இத்தனை கோடி சொத்தா?

By Yathrika Nov 14, 2023 09:30 AM GMT
Report

சாரா அர்ஜுன்

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தெய்வத்திருமகள் படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது பொன்னியின் செல்வன் வரை நடித்து அசத்தி வருபவர் நடிகை சாரா அர்ஜுன்.

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கும், இவருக்கும் இடையேயான தந்தை-மகள் உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. படத்தின் கிளைமேக்ஸில் எமோஷ்னலான காட்சியில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருப்பார்.

42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

அப்படத்தை தொடர்ந்து சைவம், சில்லுக்கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என நடித்திருக்கிறார்.         '

சிறுமியாக நடித்தே பல கோடி சொத்து சேர்த்துள்ள நடிகை சாரா அர்ஜுன்- இத்தனை கோடி சொத்தா? | Child Artist Sara Arjun Net Worth Details                                                                                   

சொத்து மதிப்பு

இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரமாக இருக்கிறார் சாரா.

10 ஆண்டுகளில் தொடர்ந்து நடித்து வந்த சாராவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. விரைவில் நாயகியாக களமிறங்கி சினிமாவில் நாயகியாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிறுமியாக நடித்தே பல கோடி சொத்து சேர்த்துள்ள நடிகை சாரா அர்ஜுன்- இத்தனை கோடி சொத்தா? | Child Artist Sara Arjun Net Worth Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US