நடிகர் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துள்ள இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா?- அட இவரா?
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த், அவரது நடிப்பில் நேற்று (பிப்ரவரி 9) வெளியாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை படத்தை இயக்கி நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது படம் இயக்கியுள்ளார்.
லால் சலாம், கிரிக்கெட், மத அரசியல் என அனைத்தையும் இப்படம் பேசுகிறது, முக்கிய வேடத்தில் ரஜினிகாந்த் மற்றும் கபில் தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரிலீஸ் ஆன நேற்றில் இருந்து படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது, வசூலும் நல்ல படியாக வரும் என்பது ரசிகர்களின் எண்ணம்.
அன்ஸீன் போட்டோ
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் ஒரு சிறுவன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ரஜினியுடன் இருக்கும் அந்த சிறுவன் யார் என ரசிகர்களால் அவ்வளவாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வேறுயாரும் இல்லை விஜய்யின் உறவினரும், லால் சலாம் படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த் தான் இது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
