இந்த ஒரே புகைப்படத்தில் இருக்கும் 3 டாப் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
டாப் நடிகர்கள்
தமிழ் சினிமாவை தாண்டி இப்போது எல்லா சினிமா பிரபலங்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொண்டாடி வருகிறார்கள். தரமான கதைகொண்ட எந்த மொழி படமாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
தற்போது சில மாதங்களாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி இப்போதும் 3 பிரபலங்கள் ஒரே பள்ளியில் பயின்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

யார் யார் இவர்கள்
இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருப்பவர்கள் நமக்கு நன்கு தெரிந்த டாப் நடிகர்கள் தான், ஆனால் தமிழ் சினிமா பிரபலங்கள் இல்லை. இவர்கள் தெலுங்கு சினிமாவை இப்போது ஆண்டு வரும் பிரபலங்கள் தான்.
யார் யார் என்றால் ராம் சரண், ராணா டக்குபதி மற்றும் அல்லு சிரிஷ் ஆகியோர் தான் இந்த புகைப்படத்தில் உள்ளார்கள்.

சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயன் திடீர் கைது- ரசிகர்கள் ஷாக்