சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயன் திடீர் கைது- ரசிகர்கள் ஷாக்
நாஞ்சில் விஜயன்
தமிழ் சின்னத்திரையில் அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலம் ஆனவர் நடிகர் நாஞ்சில் விஜயன்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி மற்றும் வெள்ளித்திரை நடிகை வனிதா இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் வனிதாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார் நாஞ்சில் விஜயன்.
இதனால் சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது.
திடீர் கைது
சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் மீது போலீஸில் புகார் அளிக்க அவர் மீது ஐந்து பிரிவுகள் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்காக நாஞ்சில் விஜயன் ஆஜராகாத காரணத்தால் தற்போது கைது செய்யப்பட்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் புகழ் திருநங்கை ஷிவினா இது?- அவரது சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)