சின்மயி குடும்பத்தில் லட்சக்கணக்கில் மோசடி! OTP இல்லாமலேயே மொத்த பணமும் போச்சு
பாடகி சின்மயி அவரது குடும்ப உறுப்பினரிடம் பல லட்சம் ருபாய் மோசடி நடைபெற்று இருக்கிறது. இது பற்றி ட்விட்டரில் அவர் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
மின் கட்டணம் செலுத்துவது மூலம் ஒரு மோசடி நடைபெற்று வருகிறது. எங்கள் குடும்பத்தில் மூத்த நபரின் வாங்கி கணக்கை துடைத்து எடுத்துவிட்டார்கள்.
மோசடி
OTP ஷேர் செய்யாமலேயே இது நடந்து இருக்கிறது என்பது தான் மிக மோசமான விஷயம். அவர்கள் நம் போனை அப்படியே பார்கிறார்கள். ஒரு லிங்க் நீங்கள் கிளிக் செய்தால் எல்லாமே முடிந்தது.
வயதானவர்களை குறிவைத்து தான் இப்படி மோசடி நடக்கிறது. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள் என சின்மயி பதிவிட்டு இருக்கிறார்.
I saw how The Fake TNEB-Bill-Pay Scam plays out in close quarters. An elder’s account in our family has been wiped out.
— Chinmayi Sripaada (@Chinmayi) August 11, 2023
It is horrible how they’re doing it when no OTP was shared. It was almost as if they could see the phone.
A link was clicked and it was over.
Please let…
பூவே உனக்காக விஜய் ஒருதலையாக காதலித்த நடிகையா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க