நயன்தாராவின் உடலை பற்றி ஆபாச கமெண்ட்.. கொந்தளித்த சின்மயி

By Parthiban.A Dec 24, 2022 01:45 PM GMT
Report

நயன்தாரா

நடிகை நயன்தாரா சமீபத்தில் கனெக்ட் படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் விக்னேஷ் சிவன் உடன் டைட்டான ஒரு உடையில் வந்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது சர்ச்சை ஆனது. அதற்கு பிறகு முதல் முறையாக நயன்தாரா நிகழ்ச்சியில்கலந்துகொண்டிருக்கிறார் .

அந்த நிகழ்ச்சியின் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.

நயன்தாராவின் உடலை பற்றி ஆபாச கமெண்ட்.. கொந்தளித்த சின்மயி | Chinmayi Slam Comments On Nayanthara Body

ஆபாச கமெண்ட்

அந்த வீடியோவில் பலரும் நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்து இருப்பதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இப்படிப்பட்டவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என அவர் கோபத்துடன் கூறி இருக்கிறார்.  

Also Read: வணங்கான் தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் சூர்யா விலகல்? உண்மை இதுதான்

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US