வணங்கான் தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் சூர்யா விலகல்? உண்மை இதுதான்

By Parthiban.A Dec 23, 2022 03:30 PM GMT
Report

சூர்யா

நடிகர் சூர்யா மற்றும் பாலா பல வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேர்ந்த வணங்கான் படம் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கட்ட ஷூட்டிங்கோடு கைவிடப்பட்டது. பல கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் சூர்யா அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் தற்போது அருண் விஜய்யை அந்த ரோலில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்னொரு அதிர்ச்சி தரும் விஷயமாக சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணைய இருக்கும் வாடிவாசல் படமும் ட்ராப் ஆகிவிட்டது என செய்தி பரவி வருகிறது.

வணங்கான் தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் சூர்யா விலகல்? உண்மை இதுதான் | Is Suriya S Vaadivaasal Movie Dropped

உண்மை இதுதான்..

வாடிவாசல் படம் அறிவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இப்படி ஒரு தகவல் வந்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் தாணு இந்த செய்தி உண்மை இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார். வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தில் பிசியாக இருக்கிறார், அது முடிந்ததும் வாடிவாசல் நிச்சயம் தொடங்கும் என தெரிவித்து இருக்கிறார். 

வணங்கான் தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் சூர்யா விலகல்? உண்மை இதுதான் | Is Suriya S Vaadivaasal Movie Dropped

துல்கர் சல்மான் டிரைவர் திடீர் மரணம்! சென்னை வீட்டில் அதிர்ச்சி சம்பவம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US