நான் வாய்திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும்.. கடுமையாக தாக்கி பேசிய தயாரிப்பாளர்!
சமீபத்தில் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியானது. இப்படம் 60 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரான நிலையில் படம் வெளியாகி வெறும் 10 கோடி தான் வசூல் செய்ததாம்.

இதற்கு பிரபல தயாரிப்பாளர் சிட்டி பாபு, சாகுந்தலம் திரைப்படத்தின் படு தோல்வியால் சமந்தாவின் சினிமா கேரியர் முடிந்துவிட்டது. சமந்தா தனக்கு நோய் உள்ளதை வைத்து படத்தை ப்ரோமோஷன் செய்தார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய சமந்தா, தயாரிப்பாளர் சிட்டி பாபுவிற்கு இருக்கும் காது முடியை வைத்து மறைமுகமாக கிண்டல் செய்தார்.
இந்நிலையில் சிட்டி பாபு, என்னுடைய காதில் இருக்கும் முடியை குறித்து பேசாமல் நான் பேசிய வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் குறித்து பேசியிருந்தால் சிறப்பாக இருக்கும். நான் மட்டும் வாய் திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சூரியின் விடுதலை படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்ததா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்