விக்ரம் வெளியிட்ட சீயான் 62 படத்தின் போஸ்டர்.. இதோ வைரல்!!

By Dhiviyarajan Apr 16, 2024 12:34 PM GMT
Report

சினிமாவிற்காக உடலை வருத்தி கொண்டு நடிக்கும் சில நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் படக்குழு அறிவித்து இருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தங்கலான் படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிபோகியுள்ளது.

விக்ரம் வெளியிட்ட சீயான் 62 படத்தின் போஸ்டர்.. இதோ வைரல்!! | Chiyaan 62 Movie Update

சீயான் 62

இப்படத்தை தொடர்ந்து விக்ரமின் 62 வது படத்தை இயக்குனர் எஸ்.யூ அருண் குமார் இயக்கவுள்ளார். அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்காக தற்காலியமாக சீயான் 62 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் சீயான் 62 படத்தின் போஸ்டரை விக்ரம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த பதிவு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US