நடிகர் விக்ரமுக்கு நிஜமாக என்ன பிரச்சனை- அவரது மேனேஜர் கொடுத்த தகவல்

By Yathrika Jul 08, 2022 12:15 PM GMT
Report

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு சிறந்த கலைஞர். சாதாரணமாக ஆக்ஷன் காட்சி, காதல் காட்சி என படங்கள் நடித்து ஹிட் கொடுத்து செல்லாமல் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புபவர்.

இவரைப் பற்றி இன்று அதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது. அது என்னவென்றால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் விக்ரமுக்கு நிஜமாக என்ன பிரச்சனை- அவரது மேனேஜர் கொடுத்த தகவல் | Chiyaan Vikram Health Update By His Manager

உண்மை நிலவரம்

தற்போது நடிகர் விக்ரமின் மேனேஜ்ர் தனது டுவிட்டர் பக்கத்தில், விக்ரம் அவர்களுக்கு மார்பில் கொஞ்சம் வலி ஏற்பட்டது அவ்வளவு தான், செய்தியில் வந்தது போல் மாரடைப்பு எல்லாம் இல்லை.

இப்போது நன்றாக தான் இருக்கிறார், அவரது குடும்பத்திற்கு நாம் இப்போது தனிமையை கொடுக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

இது நடந்த கண்டிப்பா தளபதிகூட நடிப்பேன்.. நடிகை சாய் பல்லவி ஓபன் டாக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US