KGF பாணியில் உருவாகும் சியான் விக்ரமின் பிரம்மாண்ட திரைப்படம் ! பட தலைப்பு என்ன தெரியுமா?
சியான் விக்ரம் பட டைட்டில்
சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் விக்ரம். பெரிய வரவேற்பை பெற்ற அப்படம் நேரடியாக OTT-யில் வெளியானது.
அப்படத்தை தொடர்ந்து விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கமிட்டாகியிருந்தார். அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அப்படம் தொடங்கும் அதன் மீதான எதிர்பார்ப்பு பெரிதாகி விட்டது, என்னென்றால் அப்படம் KGF பாணியில் Kolar Gold Fields குறித்த திரைப்படமாக இருக்கும் என சொல்லப்பட்டது.
மேலும் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படம் 3டி வெர்ஷனில் வெளியாகும் என்றும் அப்பட தயாரிப்பாளர் சமீபத்தில் பேசியிருந்தார்.
இதற்கிடையே தற்போது அப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், அதன்படி இப்படத்திற்கு மைதானம் என தலைப்பிடப்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

கமலின் அடுத்த திரைப்படத்திலும் விக்ரம் படத்தின் முக்கிய நடிகர் ! அடுத்த பிளாக் பஸ்டர்?
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan