கமலின் அடுத்த திரைப்படத்திலும் விக்ரம் படத்தின் முக்கிய நடிகர் ! அடுத்த பிளாக் பஸ்டர்?
மீண்டும் இணையும் விக்ரம் காம்போ
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
கமலுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடிப்பில் இப்படம் வெளியானது. ரசிகர்கள அனைவரும் கொண்டாடி தீர்த்த இந்த மல்டி ஸ்டாரர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் முக்கிய கூட்டணியவுள்ளது.
ஆம், கமல் அடுத்து தேவர் மகன் 2 என சொல்லப்படும் தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர் அப்படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
தளபதி விஜய் குறித்து மோசமாக பரவி வரும் ட்ரோல்ஸ் ! ஆதரவாக பிரபல நிறுவனமே செய்த விஷயம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan
