மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூரம்.. குரல் கொடுத்த திரையுலக பிரபலங்கள்
மணிப்பூரில் கொடூரம்
மணிப்பூரில் பெண்களை உடையில்லாமல் கொடூரமான முறையில் ஆண்கள் இழுத்து சென்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வன்முறை சம்பவத்திற்கு எதிராக திரையுலக சேர்ந்த நட்சத்திரங்கள் தங்களது குரலை எழுப்பியுள்ளனர்.
அக்ஷய் குமார் பதிவு
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்" என கூறி பதிவை வெளியிட்டுள்ளார்.
பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா.. பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் கூறிய யுவன்
பாடகி சின்மயி பதிவு
பாடகி சின்மயி "பிரதமரிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை" என்று கூறி பதிவு செய்துள்ளார்.
திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமின்றி இந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என பலரும் தங்களது ஆதங்கத்தை கூறி வருகிறார்கள்.
பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா.. பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் கூறிய யுவன்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
