அஜித்தின் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தின் கதை முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறப்பட்டதா!
சிட்டிசன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்ப்பில் அடுத்து துணிவு வெளியாக காத்திருக்கிறது. அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் ஏகபட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அப்படி அவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிட்டிசன்.

இயக்குநர் சரவண சுப்பய்யா இயக்கத்தில் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தின் கதை அஜித்திற்கு முன்பே நடிகர் கமலிடம் தான் கூறப்பட்டதாம்.
ஆம், இயக்குநர் சரவண சுப்பய்யா வாலி திரைப்படம் எல்லாம் வெளியாகும் முன்பே இப்படத்தின் கதையை நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு ஒன் லைனாக கூறியிருந்தாராம்.
அதுவும் கமலுக்கு பிடித்து போக ஹேராம் திரைப்படத்தை முடித்துவிட்டு வர கொஞ்ச நாட்கள் அதிகமாகும், இதனால் காத்திருக்கும் படி கமல் சொன்னதாகவும், பின்னர் எந்த கதை அஜித்திடம் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri