விக்ரமின் கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் கோப்ரா. கிட்டத்தட்ட 7 கெட்டப்புகளில் விக்ரம் இப்படத்தில் நடித்துள்ளார், இது பாராட்ட வேண்டிய விஷயம் தான்.
ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை, இதனால் விக்ரமின் உழைப்பும் தெரிவதில்லை.
இந்த படம் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது என்றும் இதனால் இயக்குனர் படத்தை முடிப்பதில் தடுமாறி இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

பட பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 10 கோடி வரை வசூலித்த இப்படம் 3 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 21 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம். 3வது நாளில் வசூல் மிகவும் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

டாப் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அம்மா-அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri