டாப் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அம்மா-அப்பாவை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
நடிகை ஆல்யா மானசா
நடிகை ஆல்யா மானசா இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை. காரணம் அந்த அளவிற்கு இவரது வாழ்க்கையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு என்னென்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும்.
மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி பக்கம் வந்த ஆல்யா மானசா ராஜா ராணி என்ற தொடரில் செம்பா என்ற கதாபாத்திரம் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். பின் அதே சீரியலில் நடித்த சஞ்சீவை பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
முதல் குழந்தைக்கு பிறகு ராஜா ராணி 2 தொடரில் நடித்துவந்த ஆல்யா பின் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலகினார். இப்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.
அம்மா, அப்பா
தனது பெற்றோர்களிடம் இப்போதும் பேசுவது இல்லை, தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களை மிஸ் செய்கிறேன் என ஆல்யா ஒரு நிகழ்ச்சியில் கூட கூறி வருத்தப்பட்டார்.
தற்போது சமூக வலைதளங்களில் அவரது அம்மா-அப்பாவின் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் வந்த கடை எங்கே இருக்கிறது தெரியுமா?- நிஜ பெயர் இதுவா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
