விக்ரமின் கோப்ரா
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் நல்ல திறமையுள்ள ஒரு கலைஞன். தரமான கதையை சொல்லி அதற்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று கூறினார் அதற்கு ஒரு சின்ன மறுப்பு கூட தெரிவிக்காமல் அதை செய்ய துணிவார்.
அந்த அளவிற்கு சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துள்ளார் விக்ரம்.
அப்படிதான் கிட்டத்தட்ட 7 கெட்டப்புகள் போட்டு கோப்ரா என்ற திரைப்படம் நடித்துள்ளார், கொஞ்சம் கடினமான ஓரு விஷயம் தான்.
ஆனால் அவரது உழைப்பிற்கு சரியான வசூல் வரவே இல்லை, காரணம் கதை.
பட பாக்ஸ் ஆபிஸ்
விக்ரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் சாதாரண வசூலை தான் பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம்.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் கலைந்த கரு, சோகத்தின் உச்சம்- சுஜா வருணி, சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
