கடும் விமர்சனங்களால் கோப்ரா திரைப்படத்தில் இருந்து நீக்கப்படும் பெருமளவு காட்சிகள்! அதிர்ச்சி தகவல்
கோப்ரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம்.
இவர் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இன்று பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே திரைக்கு வந்துள்ளது கோப்ரா.
தமிழகமெங்கும் காலையில் 4 மணிக்கு மேல் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிகள் தொடங்கப்பட்டது.

நீக்கப்படும் காட்சிகள்
மேலும் முதல் காட்சி முடித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது கடும் விமரசனங்களுக்கு உள்ளாகி வரும் கோப்ரா திரைப்படத்தில் 30 நிமிட காட்சிகளை நீக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்ரா திரைப்படத்தில் பெரிய சிக்கலாக ரசிகர்கள் சொல்வது அப்படத்தின் 3 மணி நேரம் நீளம் தான்.

நட்சத்திரம் நகர்கிறது திரைவிமர்சனம்
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri