விக்ரமின் கோப்ரா திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் அட்டர் காப்பியா.. ஷாக்கிங் செய்தி

By Kathick Sep 03, 2022 09:30 AM GMT
Report

கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் முதல் முறையாக விக்ரம் நடித்து கடந்த 31ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா.

இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, மீனாட்சி, இஃபார்ன் பதான் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

விக்ரமின் கோப்ரா திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் அட்டர் காப்பியா.. ஷாக்கிங் செய்தி | Cobra Movie Copied From The Other Me Movie

வெளிவந்த நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாக தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.

ஹாலிவுட் படத்தின் அட்டர் காப்பியா கோப்ரா

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சி ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது என வீடியோ ஒன்று வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது Greek மொழியில் வெளியான The Other Me எனும் படத்தை காப்பியடித்து தான் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமின் கோப்ரா திரைப்படம் இந்த ஹாலிவுட் படத்தின் அட்டர் காப்பியா.. ஷாக்கிங் செய்தி | Cobra Movie Copied From The Other Me Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US