தள்ளிப்போகும் விக்ரமின் கோப்ரா ! அதே தேதியில் வெளியாகவுள்ள டாப் நடிகரின் திரைப்படம்
தள்ளிப்போகும் கோப்ரா
சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கோப்ரா.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகின.
இதற்கிடையே விக்ரமின் கோப்ரா திரைப்படம் வெளியாகும் தேதி, கார்த்தியின் விருமன் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் கோப்ரா திரைப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகர் தனுஷ்-ஆ ! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan