M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகர் தனுஷ்-ஆ ! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..
அன்சீன் புகைப்படங்கள்
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் M. குமரன் S/O மகாலட்சுமி.
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தெலுங்கில் வெளியான Amma Nanna O Tamila Ammayi படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் திரைப்படத்திற்கு பின் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் வெளியான இப்படமும் பெரிய ஹிட்டானது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி, நதியா, பிராகாஷ் ராஜ், அசின் என அனைவரின் கதாபாத்திரங்களும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்கள் உள்ளன. ஆம், இப்படத்தின் பூஜையில் நடிகர் தனுஷ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
முக்கிய நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
CWC-ல் சர்ச்சை உருவாக்க பாக்குறாங்க, பிக் பாஸ் வேண்டவே வேண்டாம்.. நடிகை வித்யூலேகா அதிர்ச்சி வீடியோ
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri