விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஈரோடு மகேஷ்
அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் மேடை காமெடியனாக அறிமுகமானவர் ஈரோடு மகேஷ். சிறந்த தமிழ் ஆசிரியரான இவர் தமிழில் முனைவர் (Phd.,) பட்டப் படிப்பை தொடர்கிறார்.
ஈரோடு மகேஷ் காமெடி நடிகர் மட்டுமில்லாமல் தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார். ஈரோடு மகேஷின் மனைவி ஸ்ரீதேவி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார், அவரது பெயர் அமிழ்தா. இவரது தாய் கருவுற்றபோது கேட்கும் திறனை இழந்து விட்டாராம், அதனை ஒரு நிகழ்ச்சியில் கூட கூறி மனம் வருந்தியுள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து இப்போது தமிழக மக்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் வளர்ந்துள்ள ஈரோடு மகேஷ் அண்மையில் ஒரு புதிய காரையும் வாங்கியுள்ளார்.

சொத்து மதிப்பு
பிரபலமான தொகுப்பாளராக இருக்கும் ஈரோடு மகேஷின் சொத்து மதிப்பு மட்டும் 1 மில்லியனுக்கு மேல் இருக்கும் என்கின்றனர்.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்- முடி கட் செய்து ஆளே மாறிவிட்டாரே?
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri