நஷ்டத்தில் காப்பி வித் காதல் படத்தின் வசூல்- 4 நாட்களில் இவ்வளவு தானா?

Yathrika
in திரைப்படம்Report this article
காப்பி வித் காதல்
இயக்குனர் சுந்தர்.சி படங்கள் என்றாலே தனியாக தெரியும். அதிலும் சமீபகாலமாக அவர் மிகவும் கலகலப்பான படங்களும், கொஞ்சம் த்ரில்லிங்கான படங்களும் கலந்து எடுத்து வருகிறார்.
அப்படி இப்போது சுந்தர்.சி இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் தான் காப்பி வித் காதல். ஜீவா, ஜெய்,, ஸ்ரீகாந்த் என பல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை.
கடந்த நவம்பர் 4ம் தேதி இப்படம் மாஸாக வெளியாகி இருந்தது, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
பட வசூல்
படத்திற்கு நெகட்டீவ் விமர்சனங்கள் தொடர்ந்து வர படத்தின் வசூலும் நஷ்டத்தில் இருக்கிறது. 4 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படு நஷ்டத்தை சந்தித்துள்ள இப்படம் வசூல் நாட்களில் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கியூட்டான நடிகை பூஜாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- இலங்கையில் தான் உள்ளாரா?

ராணிகளுக்கு இரும்பு உள்ளாடைகள்..மன்னர் காலத்தில் மிரளவைக்கும் நிகழ்வுகள் -பின்னணி என்ன? IBC Tamilnadu
