கோமாளி பட இயக்குனர் பிரதீப்பின் அடுத்த பட போஸ்டர்- மோசமாக திட்டும் ரசிகர்கள்

By Yathrika Jul 04, 2022 05:30 AM GMT
Report

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் கோமாளி.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது.

தற்போது பிரதீப் அடுத்த படத்தை இயக்க தொடங்கியுள்ளார், அந்த படத்தை கல்பாத்தி நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

கோமாளி பட இயக்குனர் பிரதீப்பின் அடுத்த பட போஸ்டர்- மோசமாக திட்டும் ரசிகர்கள் | Comali Director Pradeep Next Film Poster

புதிய போஸ்டர்

கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப் அவரது இரண்டாவது படத்திற்கு வைத்துள்ள பெயர் லவ் டுடே. இப்படத்தின் போஸ்டரை இன்று அதிகாலை படக்குழு வெளியிட்டுள்ளார்.

அப்பட போஸ்டரை பதிவிடும் போது இயக்குனர் பிரதீப் என்னை விட்டு சென்ற பெண்ணிற்காக இந்த படத்தை டெடிகேட் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் பதிவிடுவதா என இயக்குனரை திட்டு வருகிறார்கள். 

எல்லையே இல்லா வசூல் வேட்டையில் 5வது வாரம் தாண்டி கலக்கும் கமல்ஹாசனின் விக்ரம்- முழு கலெக்ஷன் இவ்வளவா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US