எல்லையே இல்லா வசூல் வேட்டையில் 5வது வாரம் தாண்டி கலக்கும் கமல்ஹாசனின் விக்ரம்- முழு கலெக்ஷன் இவ்வளவா?

Kamal Haasan Vikram Movie
1 மாதம் முன்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு தனது நிறைய படங்கள் மூலம் பெருமை தேடித் தந்தவர். தனது படைப்புகள் மூலம் பல கலைஞர்கள் உருவாக்கியவர் என்று கூட கூறலாம்.

காரணம் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் பலரும் தான் கமல்ஹாசன் படங்கள் பார்த்து சினிமாவிற்கு வந்தவன், அவரது படங்கள் எனக்கு இதையெல்லாம் கற்றுக்கொடுத்தது என பலர் சொல்ல கேட்டிருக்கிறோம்.

அப்படிபட்டவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது. ரிலீஸ் ஆன நாள் முதல் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் கலக்கியது.

எல்லையே இல்லா வசூல் வேட்டையில் 5வது வாரம் தாண்டி கலக்கும் கமல்ஹாசனின் விக்ரம்- முழு கலெக்ஷன் இவ்வளவா? | Vikram World Wide Box Office

ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி இந்த வருடத்தில் வெளியான படங்களில் டாப் ஹிட் லிஸ்டில் உள்ளது.

தற்போது என்ன தகவல் என்றால் 5 வார முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 420 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சென்னை வந்த நடிகை ரம்பா- எங்கே சென்றுள்ளார் பாருங்க 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US