ஜெயம் ரவியின் சூப்பர்ஹிட் படம் கோமாளியின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த லவ் டுடே மாபெரும் வெற்றியடைந்தது.
கோமாளி
இதை தொடர்ந்து அடுத்ததாக பெரிய பட வாய்ப்புகள் இவரை தேடி வந்துள்ளது. லவ் டுடே படத்திற்கு முன் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கோமாளி.

ஜெயன் ரவி ஹீரோவாக நடிக்க காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முதன்மை ரோலில் நடித்திருந்தார். எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் கோமாளி திரைப்படம் வெற்றியடைந்தது.
மொத்த வசூல்
இந்நிலையில், கோமாளி திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோமாளி திரைப்படம் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் விஜய்யை பின்னுக்கு தள்ளிய ரஜினிகாந்த்.. வெறித்தனமான ஜெயிலர் வசூல்..
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu