நடிகர் கவுண்டமணி அவர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
நடிகர் கவுண்டமணி
1964ம் ஆண்டு சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் சிறுசிறு வேடங்களில் தொடர்ந்து நடித்தார், அதுவரை பெரிய ரீச் இல்லை. பின் கவுண்டமணி-செந்தில் கூட்டணி அமைந்த பிறகு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
சுமார் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள கவுண்டமணி 10 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகராகவும், சில வில்லன் கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
இப்போதும் கவுண்டமணி-செந்திலின் காமெடி மக்களால் கொண்டாடப்படுகிறது.
திருமணம்
கவுண்டமணிக்கு சாந்தி என்பவருடன் 1963ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். தற்போது கவுண்டமணியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கவுண்டமணியா இது திருமணத்தில் போது அடையாளமே தெரியலையே என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
நடிகர் வடிவேலுவின் தம்பி சிம்புவுடன் நடித்துள்ளாரா?- எந்த படத்தில் தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
