பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகர் ஜனகராஜின் லேட்டஸ்ட் போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஜனகராஜ்
காமெடி நடிகர் ஜனகராஜை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் 80கள் மற்றும் 90களில் நடித்து இருக்கிறார்.
அதற்க்கு பின் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வந்தது. ஆனால் அவர் தற்போது சென்னையில் தான் இருந்து வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
ஜனகராஜ் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து இருக்கிறார். தற்போது 67 வயதாகும் அவரது சமீபத்திய போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஒரு படத்தின் ஷூட்டிங்கில் அவரை நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் சந்தித்து பேசி இருக்கிறார். அந்த போட்டோ இதோ .3


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri
