காமெடி நடிகர் சதீஷின் மனைவியா இது- இருவரும் ஜோடியாக எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்
காமெடி நடிகர் சதீஷ்
பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகாரத்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சதீஷ்.
அதன்பிறகு அவரது பயணத்தை பற்றி உங்களுக்கே தெரியும், தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்தார். இந்த வருடம் மட்டுமே நாய் சேகர், ஹாஸ்டல் போன்ற படங்கள் வெளியாகின.
அடுத்தடுத்தும் நிறைய படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது.
திருமணம்
நடிகர் சதீஷுக்கும் சிக்சர் படத்தின் இயக்குநரான சாச்சியின் தங்கையான சிந்துவிற்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓராண்டுகள் நிறைவு பெறுவதற்குள் நடிகர் சதீஷ் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
தற்போது நடிகர் சதீஷ் தனது மனைவியுடன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அழகான ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- குறைந்த ஓட்டுகள் இவருக்கு தானா?

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
