போட்டியாளர்கள் நடுவில் வெடித்த பெரிய சண்டை! பிரச்சனைக்கு இவர் தான் காரணம்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6ம் சீசன் தற்போது பரபரப்பான கட்டடத்தை எட்டி இருக்கிறது. வீட்டுக்கு போக வேண்டும் என அடம்பிடிக்கும் ஜிபி முத்து ஒருபக்கம், சின்ன காரணத்திற்காக கூட சண்டை போடும் போட்டியாளர்கள் என இரண்டாவது வாரத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது பிக் பாஸ்.
சண்டை
இந்நிலையில் தற்போது தனலட்சுமியை ஆண்ட்டி என அசல் கோளாறு சொன்னதால் சண்டை வெடித்து இருக்கிறது.
இதற்காக அவர்கள் சண்டை போட்டது ஒருபக்கம் என்றால், அவர்களை சமாதானம் செய்ய சென்ற மற்றவர்களும் சண்டையில் இறங்கி இருக்கிறார்கள்.
விக்ரமன், ஏடிகே, ஜிபி முத்து என பலரும் சண்டை போட்டிருக்கும் ப்ரொமோ இதோ..
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஜி.பி.முத்து! திடீரென அவர் எடுத்திருக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவு