குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் அடுத்த வார கலாட்டா எபிசோட்- வெளிவந்த வீடியோ
குக் வித் கோமாளி 4
சமையல் பக்கமே செல்லாத மக்கள் கூட இப்போது மிகவும் ரசித்து இந்த குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியை காண்கிறார்கள். காரணம் அந்த அளவிற்கு நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக, சுவாரஸ்யமாகவும் உள்ளது.
விதவிதமான டிஷ் போட்டியாளர்கள் செய்யும் போது மக்கள் வியந்து பார்க்கிறார்கள்.
தினமும் சாம்பார், ரசம் என சமையல் செய்தவர்கள் எல்லாம் இப்படியெல்லாம் சமையல் டிஷ் இருக்கிறதா என வியக்கின்றனர்.
அடுத்த வார எபிசோட்
கடந்த வாரம் கலகலப்பாக சென்ற நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் வெளியேறிவிட்டார், இது ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது என்னவென்றால் அடுத்த வாரத்திற்கான எபிசோடு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் கிராமத்து சமையல் எபிசோடு வரப்போகிறது, அப்போது எடுக்கப்பட்ட ஒரு குட்டி வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
23 வருட திருமண நாள், கியூட்டாக கொண்டாடிய அஜித் மற்றும் ஷாலினி- கலக்கல் புகைப்படங்கள்