இந்த வாரம் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இவரா?- ரசிகர்கள் வருத்தம்
குக் வித் கோமாளி 4
இப்போது மக்களுக்கு உள்ள டென்ஷனான வாழ்க்கையில் சிரிப்பதை மறந்துவிட்டார்கள் என்றே கூறலாம். அப்படி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இதன் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஆண்ட்ரியன், ராஜ்ஜயப்பா, விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
20 எபிசோடுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிஷோர், காளையன், ராஜ்ஜயப்பா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
இந்த வார எலிமினேஷன்
கடந்த வாரம் இம்யூனிடி டாஸ்க் மைம் கோபி வென்றதால் அவர் இந்த வாரம் சமைக்கவில்லை.
விசித்ரா, செரின், சிவாங்கி, ஸ்ருஷ்டி, விஷால் ஆகியோருக்கு இடையில் போட்டி நடந்தது. அதில் கொஞ்சம் குறைவான வாக்குகள் பெற்று விஜே விஷால் எலிமினேட் ஆனதாக தகவல்கள் வந்துள்ளன.
அவர் வெளியேறிய தகவல் கேட்டு ரசிகைகள் கொஞ்சம் வருத்தம் என்றே கூறலாம்.
தந்தையின் மறைவிற்கு பிறகு வெளியே வந்த அஜித்- ரசிகருடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் வீடியோ

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
