குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் Ticket To Finale சென்றது யார்?- அட இவரா?

By Yathrika Jun 24, 2023 02:30 PM GMT
Report

குக் வித் கோமாளி 4

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி செம ஜாலியாக சென்றது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

இந்த சீசனில் யார் வெல்லப்போவது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் Ticket To Finale சென்றது யார்?- அட இவரா? | Cook With Comali 4 Ticket To Final

தற்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் Ticket To Finale விசித்ரா ஜெயித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் Ticket To Finale சென்றது யார்?- அட இவரா? | Cook With Comali 4 Ticket To Final

என்னை இந்த விஷயத்திற்காக நிராகரித்தார்கள்- வருத்தமாக கூறிய சோபிதா துலிபாலா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US