ஹைதராபாத்தில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ் கனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
குக் வித் கோமாளி புகழ் கனி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் கனி. பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் முதல் மகள், இயக்குனர் திருவின் மனைவியும் ஆவார்.
கனி அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். அந்த சமையல் நிகழ்ச்சியில் போட்டிபோட்டு டைட்டிலையும் வென்றார். தற்போது கனி வள்ளிமயில் என்ற படத்தின் மூலம் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத் வீடு
எல்லோரையும் போல கனி சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் அண்மையில் அவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டை வீடியோவாக வௌயிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
அச்சு அசல் அப்படியே நடிகை ஸ்ரீதேவி போல் மாறிய நடிகை ஜான்வி கபூர்- போட்டோ ஷுட் இதோ

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
