அச்சு அசல் அப்படியே நடிகை ஸ்ரீதேவி போல் மாறிய நடிகை ஜான்வி கபூர்- போட்டோ ஷுட் இதோ
மறைந்த நடிகை ஸ்ரீதேவி
80 காலகட்டங்களில் இருந்து இந்திய சினிமா மக்களை மகிழ்வித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போன கபூரை திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஜான்வி கபூர் முதல் படம் நடிக்கும் போதே நடிகை ஸ்ரீதேவி திடீரென உயிரிழந்தார், அவரது மரண செய்தி இந்தியா மட்டும் இல்லாது வெளிநாடுகளிலும் அதிர்ச்சியாக பேசப்பட்டது.
இப்போது அவரது மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நிறைய படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

போட்டோ ஷுட்
படங்களை தாண்டி ஜான்வி கபூர் நிறைய போட்டோ ஷுட்கள் எடுப்பார். அப்படி அவர் கருப்பு நிற புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் அவர் அப்படியே நடிகை ஸ்ரீதேவி போல் உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
Jhanvi Kapoor & Sridevi Kapoor. pic.twitter.com/1MoQjdudnc
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 13, 2022
கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு கோலாகலமாக நடக்கும் வேலைகள்- அதிர்ச்சியாகப்போகும் பாக்கியா, வீடியோ இதோ
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu