இன்னும் சில மாதங்களில் எனக்கு திருமணம், மாப்பிள்ளை யார்?- சூப்பரான தகவல் சொன்ன பிக்பாஸ் ஷெரின்
நடிகை ஷெரின்
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின்.
அதன்பிறகு விசில் படத்தில் அழகிய அசுரா பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார்.
மேலும் சில படங்களில் மட்டுமே நடித்த ஷெரின் சில காலம் சினிமா பக்கமே வரவில்லை, என்ன ஆனார் என்பது கூட தெரியாது.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கம்பேக் கொடுத்தார்.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை சுத்தமாக குறைத்து இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்.

திருமணம் எப்போது
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு ரசிகர் திருமணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு ஷெரின், ஜாதகப்படி அக்டோபர் மாதத்தில் நடக்கும் என சொல்லி இருக்கிறார்கள்.
என்னுடைய கல்யாணத்தை சீக்கிரம் பிளான் பண்ணி இருக்கேன் என தெரிவித்துள்ளார்.

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu