இந்த வாரம் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக இப்போது இருக்கிறது குக் வித் கோமாளி 4. சமையல் கொஞ்சம் கலாட்டா அதிகம் என ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஓடுகிறது.
இதில் புத்தம் புது கோமாளிகள் நாம் நன்கு பரீட்சயப்பட்ட போட்டியாளர்கள் அதே நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர்களை கொண்டு நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
வாரா வாரம் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படும் விஷயம் மட்டுமே ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
எலிமினேஷன்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் இந்த வாரம் எலிமினேட் ஆனார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் விஷால் எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் எலிமினேட் ஆனதாக தகவல் வந்துள்ளது.
இது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
தனது மகளின் கியூட்டான புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகர் சமுத்திரக்கனி- என்ன விஷயம்?