தனது மகளின் கியூட்டான புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகர் சமுத்திரக்கனி- என்ன விஷயம்?

By Yathrika Apr 22, 2023 02:43 AM GMT
Report

நடிகர் சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

தமிழில் 2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார்.

அதன்பின் அவரது பயணம் நடிகர், இயக்குனர், கதையாசிரியர் என தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். 

கடைசியாக தெலுங்கில் வெளியாகி இருந்த தசரா படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனி இப்போது ஷங்கர்-கமல் கூட்டணியில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

தனது மகளின் கியூட்டான புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகர் சமுத்திரக்கனி- என்ன விஷயம்? | Samuthirakani Shares Cute Photo Of His Daughter

குடும்பம்

தனது குடும்பத்தை சினிமா பக்கமே காட்டாமல் இருக்கும் சமுத்திரக்கனி முதன்முறையாக தனது மகளின் சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ நடிகரின் பதிவு,

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US