குக் வித் கோமாளி சீசன் 3 வின்னருக்கு தரப்பட்ட பரிசு தொகை! மொத்தம் எத்தனை லட்சம் தெரியுமா
பரிசு தொகை
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி, மக்களிடையே கடந்த 2 சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிப்பரப்பாகி வருகிறது.
மேலும் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் பைனல்ஸ் என்பதால் இதில் யார் வெற்றி பெற்றார் என்பதை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் ஸ்ருதிகா தான் வின்னர் என தகவல் வெளியாகியிருந்தது. அவருக்கு அடுத்த படியாக யாரேல்லாம் இடம் பிடித்தார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் இந்த வின்னருக்கு எவ்வளவு பரிசு தொகை அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி ரூ.10 லட்சம் இந்த முறை வின்னருக்கு பரிசு தொகை வழக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, கடந்த சீசன் வின்னர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகர் தனுஷ்-ஆ ! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..