கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி 4 இறுதி நாளை எட்டிய நிலையில் அதில் பலரும் கண்ணீர் விட்டு கதறி இருக்கின்றனர்.
தற்போது பைனலின் ப்ரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.
கண்ணீர்
பலரும் தங்களுக்கு குக் வித் கோமாளி மூலமாக கிடைத்த புகழ் பற்றி பேசி கண்ணீர் விட்டு இருக்கின்றனர். சிவிங்கி, மோனிஷா போன்றவர்கள் மட்டுமின்றி நடுவராக இருக்கும் செஃப் தாமுவும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
அவர் கடந்த சீசன் பைனல் நாளிலும் இப்படி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். தன்னை எல்லோரும் 'அப்பா.. அப்பா..' என அழைப்பது பற்றி நெகிழ்ச்சியாக பேசி கதறி அழுதிருக்கிறார்.
ப்ரோமோ இதோ
கட்டிப்பிடிக்கும்போது சட்டையில் நடிகையின் லிப்ஸ்டிக்.. பஹத் பாசில் கோபப்பட்டு கேட்ட கேள்வி

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
