CWC-4ல் இன்று வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்
குக் வித் கோமாளி
ரசிகர்களை தொடர்ந்து entertain செய்துவரும் குக் வித் கோமாளி தற்போது நான்காவது வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. 4வது சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், வெளியேறப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
எலிமிநேஷன்
தற்போது வந்த உறுதியான தகவலின்படி காளையன் தான் இன்று வெளியேற்றப்படுகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு வரை காளையன் போட்டிகளில் நடுவர்களிடம் நல்ல பாராட்டை பெற்று வந்த நிலையில், இந்த வாரம் திடீரென வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
திருமணமே செய்துகொள்ளவில்லை.. குக் வித் கோமாளி காளையன் சொன்ன காரணம்! சிவாங்கி ஷாக்

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan
