திருமணமே செய்துகொள்ளவில்லை.. குக் வித் கோமாளி காளையன் சொன்ன காரணம்! சிவாங்கி ஷாக்
காளையன்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் காளையன். சுல்தான், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
குக் வித் கோமாளியில் காளையன் புகழ், ஜி.பி.முத்து, குரேஷி போன்றவர்களை அடித்து உதைத்து தொடர்ந்து காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவர்களும் அடிவாங்குவதையே கன்டென்ட் ஆக மாற்றி வருகின்றனர்.
திருமணம் செய்யவில்லை
இன்றைய குக் வித் கோமாளி எபிசோடில் காளையனிடம் சிவாங்கி பேசினார். 'நீங்கள் இளமையாக இருந்தபோது உங்கள் பின்னால் பெண்கள் சுற்றினார்களா' என சிவிங்கி கேட்க, 'ஆமாம், ஆனால் யாரையும் நான் லவ் பண்ணல' என கூறுகிறார்.
மேலும் தனக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை என கூறிய காளையன், தான் ஒரு பெண்ணை ஓகே செய்தால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விடுகிறது. அதனால் தான் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறேன் என காளையன் கூறி இருக்கிறார்.
அவருக்கு திருமணமே ஆகவில்லை எனபதை கேட்டு சிவாங்கி தான் ஷாக் ஆனார்.
லியோ ஷூட்டிங்கில் சஞ்சய் தத்.. விஜய்யின் லுக் வைரல்! ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
