குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
ரசிகர்கள் எதிர்பார்த்து போல் நகைச்சுவைகள் நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், சில அதிர்ச்சியளிக்கும் வகையிலான விஷயங்களும் நடக்கிறது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே பாலா இல்லாத நிலையில், தற்போது மணிமேகலையும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
இதனால் ரசிகர்கள் சற்று சோகமடைந்தனர். போட்டியாளர்களாக கலந்துகொண்ட, 10 நபர்களில் தற்போது கிஷோர் ராஜ்குமார் மற்றும் காளையன் என இரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர்.
வெளியேறப்போவது இவரா
இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெறவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ராஜ் அய்யப்பா எலிமினேட் ஆகியுள்ளார் என ஷாக்கிங் செய்தி வெளியாகியுள்ளது.
இது உண்மையா என இந்த வாரம் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்..
சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி