சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
வாணி போஜன் 2022 -ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
வாணி போஜன் பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " சினிமாவில் யாரும் என்னிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் சில சோசியல் மீடியாக்களில் என்னை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருகின்றனர். அது எனக்கு கஷ்டமாக இருக்கும்".
"சேலையை அட்ஜஸ்ட் செய்வதை கூட ஜூம் பண்ணி எடுப்பார்கள். அது நமக்கு சங்கடமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
சிம்ரனின் இரண்டாவது மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்கிறார் என்று பாருங்க..

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
