குக் வித் கோமாளி ஆண்ட்ரியன் இத்தனை தமிழ் படத்தில் நடித்துள்ளாரா! இது தெரியாம போச்சே
ஆண்ட்ரியன்
குக் வித் கோமாளி சீசன் 4ல் களமிறங்கியுள்ள போட்டியாளர் தான் ஆண்ட்ரியன். ஃபிரான்ஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமயத்தில் இவர் யார் என்று பலருக்கும் தெரியவில்லை.
ஆனால் இவர் நன்றாக தமிழ் பேசுவதை பார்த்து அனைவரும் அசந்துபோனார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியன் இதற்க்கு முன் தமிழில் வெளிவந்த சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் இத்தனை படங்களில் நடிதுள்ளாரா
அதிலும் முக்கியமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரஜினிமுருகன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி சிவாஜி படத்தில் கூட பாடலில் நடன கலைஞராக பணியாற்றியுள்ளாராம்.
மேலும் எனக்குள் ஒருவன், ஸீரோ போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளாராம். தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அவரே தான் டப்பிங் கூட பேசுவாராம்.
கைநழுவிப்போன வாய்ப்பு.. நயன்தாராவுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனைகள்