கமல் ஹாசனின் வைரல் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி நடுவர்.. வீடியோ பாருங்க
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. ஏன், விஜய் டிவியின் TRP-யை உச்சத்திற்கு எடுத்து சென்று நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பல கோடி இதயங்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர்கள் நடுவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட். இவ்விருவரும் கோமாளிகளுடன் இணைந்து அடிக்கும் லூட்டி மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

செம குத்தாட்டம் நடுவர்
இதுமட்டுமின்றி இருவரும் அவ்வப்போது Youtubeல் வைரலாகும் பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது செஃப் வெங்கடேஷ் பட் செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த, பத்தல பத்தல படக்குழு தனது கோமாளிகளுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan