குக் வித் கோமாளி சீசன் 6 டைட்டில் வின்னர் இவரா?ரசிகர்கள் ஷாக்.. எதிர்பாராத ஒருவர்!
குக் வித் கோமாளி
ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக பல மாற்றங்களை குக் வித் கோமாளி சந்தித்திருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு தனி வரவேற்பை மக்கள் கொடுத்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.
இவரா?
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால், யார் வெற்றியாளர் என்பது குறித்த விவரம் தற்போது லீக் ஆகி உள்ளது.
அந்த வகையில், ஷபானா இந்த சீசன் டைட்டில் வின் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.