குக் வித் கோமாளி அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்த தப்பித்த போட்டியாளர்.. அட இவரா
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஒளிபரப்பான எபிசோடில் இம்யூனிட்டி சுற்று நடைபெற்றது.
இதில் முதலில் நடந்து முடிந்த அட்வான்டேஜ் சுற்றில் காளையன் மற்றும் சிங்கப்பூர் தீபன் வெற்றிபெற்றனர்.
பின் மெயின் சுற்றின் பங்கேற்ற 9 போட்டியாளர்களின் இருந்து சிறப்பாக சமையல் செய்த 4 போய்ட்டியாளர்களை இரண்டாவது இம்யூனிட்டி சாலேஞ் சுற்றுக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இம்யூனிட்டி வின்னர்
இந்நிலையில், இதில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் நல்ல பாராட்டுகளை பெற்ற சிவாங்கி, இந்த வாரம் இம்யூனிட்டி சுற்று வென்றார்.
இதன்முலம் அடுத்த வாரம் நடைபெற்று எலிமினேஷன் சுற்றில் அவர் கலந்துகொள்ள தேவையில்லை.
பள்ளி பருவத்தில் நடிகை நயன்தாராவை பார்த்துள்ளீர்களா.. எப்படி இருக்கிறார் பாருங்க