அனைவரும் எதிர்பார்த்தது போலவே குக் வித் கோமாளி 6வது பைனலிஸ்ட் இவர் தான்.. கண்கலங்கிய போட்டியாளர்
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நிறைவு பகுதியை எட்டியுள்ளது. டிக்கெட் டு பினாலே சுற்றில் இருந்து முதல் பைனலிஸ்ட்டாக விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து நடைபெற்ற செமி பைனல் சுற்றில் இருந்து சிவாங்கி, கிரண், மைம் கோபி, ஸ்ருஷ்டி ஆகியோர் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுவரை ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வைல்ட் கார்டு சுற்றில் இருந்து ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் தான் கடைசி பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
6வது பைனலிஸ்ட்
ஏற்கனவே வெளிவந்த செய்தியின்படி 6வது பைனலிஸ்ட்டாக ஆண்ட்ரியன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என நாம் கூறியிருந்தார். அதை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
அதன்படியே, இந்த வாரம் நடைபெற்ற வைல்ட் கார்டு சுற்றில் இருந்து 6வது பைனலிஸ்ட்டாக ஆண்ட்ரியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
6வது பைனலிஸ்ட்டான மகிழ்ச்சியில் சற்று கண்கலங்கி தனது உணர்ச்சிகளை ஆண்ட்ரியன் வெளிப்படுத்தினர். மேலும் அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்தது- போட்டோ வெளியிட்ட பிரபலம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
